சோத்துக்கு வக்கில்லாம எட்டாங் கிளாஸ் தாண்ட முடியல…
தாண்டினாலும் கல்லூரிக்குள் கால் வைக்க வக்கில்ல…
கிழிந்த தாவணிக்கும் – சட்டைக்கும் மாற்றுத் துணிக்கு வழியில்லை…
எந்தக் கம்பெனிய எப்ப மூடுவான் தெரியாது….
இப்படிக் கணக்கிடமுடியாத சுய துன்பத்தில் மக்கள் இழுத்துக் கொண்டு கிடக்கையில்…. சுய இன்பத்தைப் பற்றி பல மேதைகளுக்கு வந்திருக்கும் கவலை சொல்லி மாளாதது. மனித உடலில் எத்தனை விதமான துளைகள் இருக்கின்றன என்கிற அறிவியல் ஆய்வுகள் மெய் சிலிர்க்க வைக்கின்றன. சமூகத்தில் இது ஒன்றுதான் இப்போது மிச்சமிருக்கிற பிரச்சனை.
இனி யாரும் [...]
December 28, 2007
Categories: புதிதாய் சில... . . Author: pamaran . Comments: 15 Comments
“பொதுவாக புளுகுகளை
இப்படிப் பிரிக்கலாம்.
ஒன்று : அண்டப்புளுகு.
அடுத்து : ஆகாசப்புளுகு.
ஆனால்
இவை எல்லாவற்றையும் தாண்டி
மாபெரும் புளுகு ஒன்றும் இருக்கிறது.
அதுதான் புள்ளிவிவரப் புளுகு.”
- காட்கோ வாலிஸ்.****
மொத்தத்தில் ஒரு இனமே கூட்டம் கூட்டமாக செத்துப் போயிற்றா? அல்லது காணாமல் போயிற்றா?
என்கிற பெரும் குழப்பத்தைத் தோற்றுவித்திருக்கிறது ஒரு புள்ளி விவரம். பல கணித மேதைகளையே விழுங்கி ஏப்பம் விட்டுவிடுகின்ற ஒரு ‘புள்ளி’ விவரத்தை வெளியிட்டிருக்கிறது “தேசிய மாதிரி கணக்கெடுப்புக் கழகம்” அதாவது N.S.S.O (National Sample Survey Organization).
இதை ஒவ்வொரு முறையும் தேசிய மாதிரி கணக்கெடுப்புக் [...]
December 18, 2007
Categories: புதிதாய் சில... . . Author: pamaran . Comments: 12 Comments