ஒரு சிறிய விளம்பர இடைவேளை…

மனதைப் பிசையும் நூல் ஒன்றினை அனுப்பியிருந்தார் நண்பர் வைகறை. பிரான்ஸ் நாட்டில் அகதியாய் உழலும் நண்பர் கி.பி.அரவிந்தன் எழுதிய “இருப்பும் விருப்பும்” என்கிற நூல்தான் அது. ”பாட்ஷா” படத்தில்…..….. ” அண்ணே எனக்கு இன்னொரு பேர் இருக்குண்ணே” என வருவதைப்போல கி.பி.அரவிந்தனுக்கு பல பெயர்கள். அன்றைக்கு போராட்ட உலகில் சுந்தர் ஆக அறியப்பட்ட எமது தோழரேதான் பிற்பாடு கி.பி.அரவிந்தனாக இலக்கிய உலகிற்கு அறிமுகம் ஆனவர்.. கி.பி.அரவிந்தனாக அவரைத் தெரிந்த பலருக்கு அவர் ”:போராளி சுந்தராக” ஆற்றிய பல [...]

சகல வெறிகளுக்கும் எதிரான யுத்தம்….

ஆரம்பத்தில் மைக்கேல் ஜாக்சனைப் பிடிக்காது எனக்கு. ”என்னைய்யா மனுசன் ஜன்னி வந்த மாதிரி கையையும் காலையும் ஆட்டுகிறான்…இதெல்லாம் ஒரு டேன்சா….” என எரிச்சல் எரிச்சலாக வரும். போதாக்குறைக்கு நம்மூர் பிரபுதேவா வேறு. ஆனால் நண்பன் வெங்கட்டுக்கோ இதெல்லாம் அத்துப்படி. அவன் வாயைத் திறந்தாலேயே………
மைக்கேல் ஜேக்சன்………
பிரின்ஸ்………
பிங்க் பிளாய்ட்……… என்றுதான் வரும்.
நண்பன் ஆள் பேரைச் சொல்கிறானா………? அல்லது ஊர் பேரைச் சொல்கிறானா என முடிவு செய்வதற்குள் அவன் அடுத்த ஆளுக்குத் தாவியிருப்பான். “நண்பா உனக்கு நம்மூர் ஆட்களையே பிடிக்காதா………? அல்லது [...]