இது பகிரங்கக் கடிதம் அல்ல…

pamaran10.jpg

 முன் குறிப்பு: குமுதத்தில் வந்து கொண்டிருக்கும்
எனது “படித்ததும்….கிழித்ததும்” தொடரை
வாசிக்கிறீர்களா?

அது பற்றி உங்கள் விமர்சனங்களைச் சொன்னால்
என்னை மேலும் செழுமைப் படுத்திக் கொள்ள வசதியாக இருக்கும்.
எழுதுங்களேன் ஓரிரு வரியாவது….

இனிய நண்பர்களுக்கு,
முதலில் மன்னியுங்கள் என்னை.
சும்மாவே எனது “சுறுசுறுப்பு” சொல்லிக் கொள்ள வேண்டாம்.
போதாக்குறைக்கு கொஞ்சம் எழுத்து வேலையும்…
அவ்வப்போது வெளியூர்ப் பயணங்களும்
கூட சேர்ந்து கொண்டால் சொல்லவா வேண்டும்?.

நண்பர் கனகராஜ் கட்டுரைகள் அனைத்தையும்
யுனிகோடில் அடித்துக் கொடுத்து
எமது பெரும் சுமையைக் குறைத்திருக்கிறார்.

பதிவே போடாவிடினும் கூட ஒவ்வொரு நாளும் இத் தளத்தை
வந்து பார்வையிட்டுச் சென்ற எண்ணற்ற உள்ளங்களிடம்
மீண்டும் எனது மன்னிப்பினைக் கோருகிறேன்.

திங்களில் இருந்து இனி தொடர்ந்து சந்திப்போம்.

தோழமையுடன்,
பாமரன்

15 thoughts on “இது பகிரங்கக் கடிதம் அல்ல…

 1. பாமரன், குமுதத்திலே குறும்பட வெளிச்சத்துக்கு நன்றி சொல்கிற அதே வேளையில், தாதா சாகிப்பால்கே வா அல்லது சாமிக்கண்ணு வின்செண்ட் ஆ யார் தாதா என்கிற சிண்டு முடிதல் எல்லாம் வேண்டாத வேலை என்பதையும் தெரிவித்துக்குக் கொள்ளக் கடமைப் பட்டிருக்கிறேன். வின்சண்ட் அய்யா, அந்த காலத்திலேயே அவுட்சோர்ஸிங் முறையிலே, வெளிநாட்டு ஆட்களுக்கு நம்ம ஊர் கலைகளான பானை செய்தல், பாம்பு பிடித்தல் போன்ற விஷயங்களைச் சூட் செய்து பிராசஸ், டெவெலப்மெண்ட் ஏதும் செய்யாமல், ஏற்றுமதி செய்து துட்டு பார்த்தவர். அவர் ஒரு முன்னோடி தான். ஆனால், கலாபூர்வமான விஷயங்களுக்கு அவர் முன்னோடி அல்ல. பால்கே விருது கலாரீதியாகக் கொடுக்கப் படும் விருது.
  தொழில் நுட்பத்தில், வின்சென்ண்ட் அய்யாவுக்குப் பிறகு தமிழில் பலர் சாதனைகள் செய்து கொடி நாட்டி, ஆனால் சொன்னால் யாரென்றே தெரியாத அளவிற்கு இருக்கிறார்கள். எழுத இந்த எடம் பத்தாது….

  அதாவது நான் என்ன சொல்ல வரேன்னாக்கா..

  சாரி டயமில்லே, அப்பாலிக்கா வரேன்

 2. வாங்க,வாங்க அதான் தெனமும் வந்து பாத்துக்கிட்டிருக்கறோமுல்ல.
  இனியாவது தொடர்ந்து எழுதுங்க.

 3. நல்லா தூங்குகிற உங்களை எழுப்புகிற பாவம் எனக்கு வேண்டாம்!!
  படம் நன்றாக இருக்கு.

 4. குமுதம் தொடர் படித்தென் அருமை! சுஜாதா ஒரு திருந்தாத ஜென்மம். பெரியார் தடி தான் சரி இந்த ஜென்மங்கலை திருத்த.

 5. படித்ததும் கிழித்ததும்…
  இனிய பாமரன்,
  உண்மையை நன்றாக ,நக்கல் கலந்து எழுதுகிறீர்கள்.
  வாசிக்க சுவாரஸ்யத்தோடு , உண்மை சட்டென உரைக்கும் விதத்தில் எழுதுவதற்கு பாராட்டுகள்.
  எத்தனையோ பிரபலங்கள் குமுதத்தை கையில் எடுத்ததும் உடனே பார்ப்பது படித்ததும் கிழித்ததும் பாமரன் பக்கம்தான்.
  தங்களைப் பற்றி ஏதேனும் உண்மையை எழுதி சுயததை கிழிததிருக்கப் போறாரோனு பயந்து பயந்து ஒவ்வொரு வரியாய் பதட்டத்தோடு படித்து விட்டு பெருமூச்சு விடுவார்கள்.
  எழுதுங்கள் தொடர்ந்து….
  படிக்கக் காத்திருக்கிறோம்.
  அப்படியே இந்தப் பக்கமும் அடிக்கடி எட்டிப்பாருங்க உங்க எழுத்தானியோடு.
  ஏன்னா நாங்களும் இங்கேயும் ஒவ்வொரு நாளும் அடிக்கடி எட்டிப்பார்க்கிறோம்.

  என்றும் அன்புடன்,
  எம்.ரிஷான் ஷெரீப் ,
  இலங்கை.

 6. தொடர்ந்து தமிழர்களை திரைப்படங்களில் அவதூறு செய்து கொண்டிருக்கும் சுஜாதாவை மக்களுக்கு சுட்டி காட்டியமைக்கு நன்றி.

  சுஜாதாவை விட, பட்டி மன்ற நாய்களை பார்க்கும் போது சங்கில் ஏறி மிதிக்கணும்னு தோணுச்சு.

  சிவாஜி உருவான கதை என்று உறுப்படியில்லாத ஒன்றை மூன்று வாரங்களாக ஊடக வியாபாரம் வேறு. அதை தொகுத்தவர் சொரி நாய் ராஜா.

  தொடர்ந்து இம்மாதிரி முகங்களை கிழிப்பது உங்கள் கடமை தோழரே

 7. பாமரன் கோபப்பட்டது நியாயமானது. வரவேற்கப்படவேண்டியதுதான். ஆனால் இந்த நிறத்தை வைத்து கவுண்டமணி செய்யாத கிண்டலா கேலியா? அப்போது ஏன் பாமரனுக்கு இந்த கோபம் வரவில்லை. உடல் குறைபாடுகளை வைத்தும் கவுண்டமணி மோசமான காமெடிகளை பண்ணியிருப்பார். அதையும் பாமரன் கண்டித்திருந்தால் அதற்க்காகவும் அவரை பாராட்டியிருக்கலாம். பாமரனின் தராசு முள் இன்னும் மத்தியில் நிற்கவில்லை.

 8. அண்ணா, நாங்க தொடர்ந்து படிச்சுட்டுதான் இருக்கோம்! தொடர்ந்து எழுதுங்க. இதெல்லாம் படிச்சாவது, சம்பந்தப்பட்டவங்களுக்கு புத்தி வருதானு பாக்கலாம்!

 9. Dear pamaran

  it very nice in kumudham, but still your topic need to go strong in present situation of tamil nadu. like the political issues also. then they will get some idea of their thoughts. like you people have very less chance to enter kumudam kike magazine. now you are more reachable to normal readers. so take care and dont miss the chance. some revolutuion should come by the writings.

  please go ahead with more effective

 10. Dear Pamaran

  I read your articles and view TV talk shows when ever possible. Today I have read your ‘padithathum kizhithadhum’. The manhours spent on contacting TV programs thro’ phone can be better utilized ,not to up lift our country atleast to uplift their families.

  Also the SMS mania thro’ TV and exchanging love to each other to be condemned. If you can write on this it will reach people and atleast few will change their mind.

  You write on society issues . you may also write on Issues related to business community and thier hurdles during start up and sustenence.

  I would like to talk to you when you are free

  Regards

  Raman

 11. அருமை நண்பர் பாமரனுக்கு,
  தங்கள் ‘முன்னுரை அல்ல’ படித்தேன். உங்கள் தந்தையை இழந்த வேதனையை நானும் அனுபவித்தேன். இந்த இழப்பை ஈடுசெய்ய இயலாது.
  உங்கள் எழுத்துக்களை உங்கள் தந்தை படிக்கிறார் / படித்துக்கொண்டு இருக்கிறார் என்ற எண்ணத்திலேயே எழுதுங்கள். அதுவே உங்களை உயர்த்தும்..

  ஆர்வமுடன்..ஷாரா @ சங்கரநாராயணன்

 12. sujatha is very good scientist and he is the guy who wrote “Padithavarukum Pamaranukum (namma pamaran illainganna) kaniporri” , “Ein Edharku eppadi” like so manay inteluctual things. Because of cinema kuppai you can’t blame him fully. Critics should be in certain level that do not hurt the concern person.

  By the way i am big fan of you.!!!!

 13. Dear Pamaran,

  I like the way you write and Tamil. I also used to live in Coimbatore in 80s and 90s but now settled in U.S and live in New York, NY.

  The disappointment you wrote about Tamil Nadu politicians, Tamil movie actors, Schools in Tamil Nadu, Tamil Brahmin are 100% true. Please keep writing. Good Luck

  Murali Thiruppathi

 14. Pamaran,
  i dont hav kumudam access.neenga 3 vattikku kadan vangi puthagam podumpodhu naan vaangi padikkiraen.i request you to make an article about pala.nedumaran,most of our people dont know about his activities n past.

  Saravana
  Italy.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s