ஈராண்டல்ல….. நூறாண்டைக் கடந்து நிற்கும் சாதனை எது?

அத்தியாயம் : ஒன்று

மகனைப் பள்ளியில் சேர்த்துவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தேன். எங்கிருந்தோ அதைப் பார்த்துவிட்ட எனது நண்பர் ஜெயச்சந்திரன் ஓடி வந்தார்.

”என்ன தோழர் நீங்க போய் வரிசைல நின்னுகிட்டு…? இருங்க நான் போய் டோக்கன் வாங்கீட்டு வந்தர்றேன்” எனப் பரபரத்தார்.

நான் மட்டுமென்ன பக்கிங்ஹாம் அரண்மனையில் இருந்தா வந்திருக்கிறேன். நானே ஊருக்குள்ள அனாமத்து. இங்க நின்னா என்ன? எங்க நின்னா என்ன? வேண்டாம் தோழர் விடுங்க. இந்த அனுபவங்களையெல்லாம் அப்புறம் நான் எப்படிப் பெறுவது… எனத் தடுத்தேன் அவரை……..

 

மேலும் வாசிக்க பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்

http://andhimazhai.com/news/view/column-pamaran.html