பேட்ட…விஸ்வாசம்….


Hi…. Dude….!

பேட்டையும்….

விஸ்வாசமும் மட்டுமல்ல….
.
நேத்து மோடி மாமா
உங்க பரம்பரைக்கே
பத்து பர்செண்ட் மூலமா
ஆப்பு வெச்சாரில்ல…
அதுதான்யா “தரமான” சம்பவம்.
.
நீ கட்டவுட்டுக்கு பால் ஊத்துனே
அவுங்க உன் மொத்த தலைமுறைக்கே ஊத்தீட்டாங்க.
.
Cool மச்சி… Cool.