புதிர்கள் நிறைந்த இவ்வாழ்வில்
எவர்மீதும் புகார்கள் இல்லை இவனுக்கு.
.
அன்பினை வார்த்தைகளால்
விளக்கிவிட முடியுமா என்ன?
அதுவும் பேரன்பினை….?
.
பாப்பாவும்… மீராவும்…
விஜயலட்சுமியும்…. அமுதவனும்….
நெயில் பாலீஷும்…. அந்தச் சிட்டுக் குருவியும்
என்னில் சுழன்றபடி இருக்கிறார்கள் இன்னமும்.
.
பெருமகிழ்ச்சி ராம்.