நான் …

இது வரையிலும் எந்த ஒரு விருதோ…

பட்டங்களோ பெற்றிராத தமிழகத்தின் ஒரே எழுத்தாளன்.

எத்தனை புத்தகங்கள் வெளியிட்டுள்ளோம் என்பதனைக் காட்டிலும் எத்தனை செயல்பாடுகளுக்குப் பிறகு ஒரு புத்தகம் வெளிவந்தது என்பதில் கவனம் கொண்டவன்.

முதலில் செயல்…பிற்பாடு தேவைப்படின் அதனை ஒட்டிய ஒரு நூல் வெளியீடு. இதுவேஎனது வாழ்க்கை முறை.

மற்றபடிக்கு முதுகுக்குப் பின்புறம் நூல்களை அடுக்கிக் காட்டுவதிலோ …வெறுமனே சக எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுடன் மட்டும் பொழுதைக் கழிப்பதிலோ எந்த விதத்திலும் விருப்பம் இல்லாதவன். மக்களோடு மக்களாகக் கரைந்து போவதே வாழ்க்கை என உணருபவன்.

பொதுவாக ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது மரபு. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு புத்தகம் வெளியிடும் போதும் எனக்கு நினைவுக்கு வருவது : “என் பணி கடன் வாங்கிக் கிடப்பதே.”

அம்புட்டுதான்.

மற்றவை செயலில்.

தோழமையுடன்,

பாமரன்.

156 thoughts on “நான் …

  1. //இது வரையிலும் எந்த ஒரு விருதோ…

    பட்டங்களோ பெற்றிராத தமிழகத்தின் ஒரே எழுத்தாளன்.
    //

    சூப்பர்!!!!

  2. “என் பணி கடன் வாங்கிக் கிடப்பதே”
    – sounding truth.

  3. //தமிழகத்தின் ஒரே எழுத்தாளன்// இப்படி மட்டும் கூட சொல்லலாம்!

  4. This theme is verygood. The Indian communisit are not a communist. I find the same very long back. Is this come as booklet. How is Periyar cinema. Why the same not published fully. Thank you

  5. கருத்தாழமிக்க கருத்துக்களை பகிர்ந்து வரும் பாமரனை மேலும் தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் -நாகூர் இஸ்மாயில்

  6. உங்கள் அன்புக்கு எமது நன்றி.
    இணையம் மூலமும் இனி தொடர்ந்து உங்களை சந்திப்பேன்.
    அன்புடன்,
    பாமரன்.

  7. அன்பு அண்ணன் பாமரன் அவர்களுக்கு
    நலம் தானே..
    தங்களின் புதிய தளம் அருமை.. தொடர்ந்து எழுதுங்கள்.
    இணைய அன்பர்களுக்கு தங்களின் தொடர்ச்சியான பங்களிப்பு மகிழ்வளிக்கும் என நம்புகிறேன்.
    அன்பு நிறைய
    இசாக்
    (நினைவிருக்குமென நம்புகிறேன்)

  8. தமிழகத்தின் ஒரே எழுத்தாளன் – “என் பணி கடன் வாங்கிக் கிடப்பதே

    i believe u ll follow the press work – u r the only person i have seen with diffrent writing style, to rise the each and every thamizhan from the dream world – i m xpecting more from u

    note: sorry for using english

  9. hi yaghava
    unable to read the text. anyway the way in which u are sitting is worthful and i feel very happy bcoz it is natural. where is mug.
    with regards
    jim
    gow areeee uuuuuu?

  10. உங்களைப் போன்றவர்கள் வலைப்பதிய வந்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி. சிறு வேண்டுகோள்கள் – கருப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்து கண்ணை உறுத்துகிறது. உங்கள் வலைப்பதிவு வார்ப்புருவை மாற்ற முடியுமா?

  11. வார்ப்புரு மாற்றம் வோர்ட்பிரஸில் செய்ய அவர்கள் அனுமதியளிக்கவில்லை நண்பரே!

    அன்புடன்
    பாமரன்

  12. //கருப்புப் பின்னணியில் வெள்ளை எழுத்து கண்ணை உறுத்துகிறது.//
    //வார்ப்புரு மாற்றம் வோர்ட்பிரஸில் செய்ய அவர்கள் அனுமதியளிக்கவில்லை நண்பரே!//

    வோர்ட்பிரஸ் தரும் பிற வார்ப்புருக்களை நீங்கள் முயன்று பார்கலாமே? அல்லது CSS தெரிந்திருந்தால் கறுப்பு வரும் இடங்களில் வெள்ளையென்றும் வெள்ளை வரும் இடங்களில் கறுப்பு என்றும் மாற்றிவிடலாம்.

  13. மேலும் மறுமொழி மட்டறுத்தலை (comment moderation) உபயோகியுங்கள். இல்லையெல் சிலர் இடும் மட்டமான மறுமொழிகளை தவிர்க்க இயலாமல் போய்விடும்.

  14. அன்பின் பாமரனுக்கு,
    நான் உங்கள் எழுத்துக்களின் நீண்ட கால வாசகன்.
    எளிமையான வார்த்தைகளால் சம்பந்தப்பட்டவர்களை உணரச் செய்யும் ஆற்றல் உங்கள் வரிகளுக்கு சாத்தியப்பட்டிருக்கிறது.கருப்பு திரையில் வெள்ளை எழுத்துக்கள் கண்ணை கசக்கச் செய்கின்றன.
    கொஞ்சம் கவனித்தால் என்ன ?
    அப்புறம் காதல்,வெயில்,கூடல் நகர் , பருத்தி வீரன் திரைப்படங்கள் உங்கள் பார்வையில் என்ன சொல்கின்றன?

    எம் .ரீஷான் ஷெரீஃப் , இலங்கை

  15. சாரங்கன், wordpress.comல் காசு கட்டாமல் வார்ப்புருவைத் தொகுக்க முடியாது. அதனால் cssஐயும் தொகுக்க இயலாது. ஆனால், வேறு வார்ப்புருக்களுக்கு மாறிக் கொள்ள முடியும்.

  16. வெகு சிலரது எழுத்துக்களைப் பார்த்தால்தான் உடனடியாகப் படிக்கத் தோன்றுகிறது. சந்தர்ப்பவசமாக இம்முகவரி கிடைத்தது. உடனடியாக, இத் தளத்திலுள்ள அனைத்துப் பதிவுகளையும் ஒரே மூச்சில் படித்து விட்டேன்.
    சொல்ல வேண்டுமா என்ன,
    சிறப்பாய் இருக்கின்றனவென்று?
    தொடர்ச்சியாக எழுதுங்கள்!
    புதிய கட்டுரைகளை தாருங்கள்!

  17. Hi paamaran,
    it is really good and worthfull of your presence in this internet world,we/our friends are very eager to read your postings on web.contineue your writings against the illusions and bad impressions created against tamil society by the culprits within this society
    regards
    sundar

  18. வார்ப்புரு மாற்றத்தை வரவேற்கிறோம். எழுத்துக்கள் கண்ணுக்கு வருத்தம் இல்லாமல் இருக்கிறது.
    நன்றி பாமரன்.

    எம்.ரீஷான் ஷெரீஃப்,
    இலங்கை

  19. வணக்கம் தலை..
    பக்கங்கள் அருமை…
    வாழ்த்துக்கள்….
    – ரவி ராசா

  20. முதன் முதலில் விஜய் டி.வி, நீயா நானா நிகச்சியை தொலைக்காட்சியில் பார்த்த போது தங்கள் கருத்துக்களை கேட்க முடிந்தது. இன்றைக்கு ஒரு சிலர் ஐந்திலக்க சம்பளம் வாங்க ( தகவல் தொழில்நூட்ப துறையில்) பெரும்பான்மை சமூகம் வாழவழியின்றி இருக்கும் நிலையில் தாங்கள் அந்த ஐ.டி துறையை மற்றும் அதனின் சீரழிவு கலாச்சாரத்தை பற்றி பேசியது சிறப்பாக இருந்தது.

    உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்….
    கோபா

  21. // இது வரையிலும் எந்த ஒரு விருதோ…
    பட்டங்களோ பெற்றிராத தமிழகத்தின் ஒரே எழுத்தாளன்.//

    இந்த blog’ல் நீங்கள் எழுதும் ஒவ்வொரு post’ம் நீங்கள் ஏற்கனவே அனுபவத்தில் வாங்கிய பட்டங்கள். இங்கே எழுதப்படும் ஒவ்வொரு comment’ம் உங்களுக்கு கிடைக்கும் விருதுகள்.

  22. pallaaNdukaLaaka parama rasikai ungaL ezuththukku, avai sumnthu varum nayamaana karuththukku, azakaana nakkal paaNikku, anjaatha nErmaikku, nEraay thaakkum viraiviRku, manithm maRavaatha paNpiRku, aazamaana aRiviRku, aathmaarththa purithalukku…pattiyal mudivillaathathu! parisukaLukaLum, pattangaLum paamara ezuththaararkaLukku. avai thEvaiyillai paallaayiram manangkaLil simmaasanamittu amarnthirukkum PAMARANukku! kumudaththil aaramba thavaNayE amarkkaLam! vaazka, vaLarka, mElaana paNi thodarka!

  23. குமுதத்திலும் வெளுத்துக் கட்டுகிறீர்கள் பாமரன். பாராட்டுகள் …!

    எம்.ரிஷான் ஷெரீஃப்,
    இலங்கை.

  24. அன்பின் பாமரன்,

    வலைதளத்தில் தங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. குமுதம் மற்றும் விகடனில் உங்கள் கட்டுரைகள் மற்றும் கடிதங்களை படித்தேன். மிகவும் அருமை! பெரிய விஷயங்களை உங்களுக்கே உரித்தான நக்கலுடன் கையாளும் விதம் ரொம்பவும் நன்றாக இருக்கிறது. ஒரு பதிவில், “மந்திரி சொல்லியும் கேட்காத தந்திரிகளின் முந்திரிகளை சுடவேண்டும்” படித்ததை எப்போது நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியவில்லை!! தொடரட்டும் தங்கள் பணி. சென்னை வரும்போது தங்களை சந்திக்க ஆசை. நிறைவேறுமா என தெரியவில்லை!!

    அன்புடன் தம்பி ராஜா.

  25. நல்லவேளை வலைப்பூவிற்கு வந்தீர்கள்.இல்லை எனில் என்னை போன்றவர்களுக்கு உங்கள் எழுத்துக்கள் தெரியாமலே போயிருக்கும்..:)

  26. குமுதத்தில் வரும் தங்களுடைய “படித்ததும் கிழித்ததும்” தொடர் மிகவும் அருமை. தொடர் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

  27. dear Pamaran Sir, Pona vara kumudham la, Onam vidumurai pathiyum, sirappu poruladhara mandalam pathiyum ungal arthamulla, nagaichuvaiyana karuthukkal padithu rombavum rasithen. ungal pani thodarattum. Ungal thanthai patri ezhuthi irundhathai paditha pothu, en vazhvin pin nokki senren. Ungalukku amainthathai polavey arumaiyana thanthai, thai, thatha enakkum.

  28. ithu munurai alla ..nenjam thotovitathu…eluthai suvasika sollithanthavan nee..nantri..peiyakulam pakkthu TNAU VEEDU suriya sudar…

  29. தந்தையின் இழப்பு கொடியது. அதை உங்கள் எழுத்தே உணர்த்துகிறது.
    எழுதும்போதெல்லாம் அதை தங்களின் தந்தை அருகிலிருந்து வாசிக்கிறார் என்றெண்ணியே எழுதுங்கள். அவரது பிரிவு உங்களைச் சிரமப்படுத்தாமல் இருக்கட்டுமாக.

    என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்,

    ஷாரா @ சங்கரநாராயணன்

  30. ValaiPoovil Ippothu niraya ‘Aval’-kalin kottam. Karuppai pattiyum Sigappai Patriyum Azhamaga thelivikka Yarum Illa pothi, Ungal ValaiPathivu Mika Nalla Muyarchi.

    Natpudan,
    Kannan.

  31. நண்பரே……

    என்னடா ஆரம்பிக்கற தொனி செவப்புச்சட்டைக்காரன் மாதிரி இருக்கேனு பயந்துறாதீக……

    தமிழ்ல ஒரு ஆள விளிக்கற எல்லா வார்த்தைக்கும் ஒரு தனி அர்த்தம் கற்பிச்சிருக்காக…..அதுனால எந்த வார்த்தைக்கும் ஒரு அர்த்தம் நாமளே சொல்லி வெளக்க வேண்டியிருக்கு……..

    சரி, விஷயத்துக்கு வருவோம்……
    உங்க எழுத்த நான் தேடி தேடி படிக்கற ஆள்னு பீலா எல்லாம் உடலை……. ஆனா படிச்சிருக்கேன்…… குமுதத்துல……

    நீங்க ஒரு வலைஞர்னு (நல்லா படிங்க, “வலைஞர்”……….வேற எதுவும் சொல்லலை) தெரியாம போச்சு…..இல்லைனா இன்னும் கொஞ்சம் நெறைய படிச்சிருப்பேன்…….இன்னிக்குதான் உங்க பதிவுக்கு வந்தேன்……..கொஞ்சம் சுதி ஏத்திக்கிட்ட மாதிரி இருக்கு……எல்லாத்தயும் படிச்சதுக்கு அப்புறம்…..

    எனக்கு எப்பவுமே உங்க தைரியத்து மேல ஒரு மரியாதை உண்டு…..முக்கியமா, மந்திரி சொல்றத கேட்காத தந்திரியோட முந்திரிய பத்தி எழுதினீங்களே……உண்மையிலேயே தெகிரியம் நண்பரே உங்களுக்கு…..உங்களைப்போலவே இன்னொருத்தர் மேலயும் இதே மதிப்பு உண்டு….சாரு நிவேதிதா……நீச்சல் குளத்து கொங்கைகளை மறக்கவே முடியாது.

    ஒரே வேண்டுகோள், என்ன நடந்தாலும் காரத்தை குறைக்கவே வேண்டாம் நண்பரே…….எழுதும் தொனியையும் மாற்றவே மாற்றாதீர்….

    எனக்கு இந்த மறுமொழி எழுதவே ரொம்ப யோசனை……..
    இங்கே பாராட்டு கூட தனிநபர் வழிபாடு மாதிரிதான் எடுத்துக்கொள்ளப்படுது……..

    அப்புறம், நம்ம பாமர நண்பர்தானேனு எழுதிட்டேன்…..

    இப்படியே ஆணி அடிங்க……நிறுத்தாதீங்க……

    வாழ்த்துக்கள்.

    நாராயணசாமி. (பேர வெச்சி எந்த முடிவுக்கும் வந்துறாதீக…….)

  32. Com/Bro. Pamaran.

    Would you mind if I ask your personal email ID, so that I can forward you some interesting articles which we come across in our day to day life which is very relevant to our subject of interest.

    I swear I don’t send you junk mails!!!

    Thanks

  33. anna,vanakkam.unga appavuku gobichettipalayathil en thatha K.K.KULANTHAISAMY PAlakamaam.ungal peyarai parthu than enaku ezhilko endru payar vaitharkalaam.pinnar neengal peyar maatrivittergal.etharkaga pamaran endru vaitheergal. ok. aanea thavaramal pathil ungal thambiku anupungal.

  34. அன்புத் தம்பி செந்தனலுக்கு…………

    உங்கள் ஒவ்வொரு வரியை வாசிக்கும் போதும் கண்ணீர்விட்டு அழுதேன். நீங்கள் என் வலைப்பூவில் உள்ள “இது முன்னுரை அல்ல” பக்கத்தைப் படிக்கவில்லை போலும்.

    கவுந்தப்பாடி தமிழாசிரியரை நான் மறந்தால் அல்லவா தாங்கள் நினைவூட்ட………… ? எனது தகப்பனும்………… அவருக்கு அடிப்படை உணர்வுகளை ஊட்டிய அவரது ஆசானும்………… (உங்கள் தாத்தா)
    ஊட்டிய உணர்வுகளால் இன்றைக்கு இந்த நிலைக்கு வந்திருப்பவன் நான்.

    தமிழாசிரியர் என்னை “டே அழகப்பா” என்றே அழைப்பார் என்னை. இன்றும் நிழலாடுகிறது அவரது முகம். …………

    என்ன செய்ய…………
    காலங்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திசைக்கு இழுத்துச் செல்கிறது. ஆயினும் வேரினை மறக்காத “குற்றவாளி”யாகவே இன்றும் நடமாடிக்கொண்டிருக்கிறேன்.
    அதுவும்,
    எதிர்காலச் சந்ததிகள் மீதான நம்பிக்கையும் மட்டுமே என்னை இன்னும் உயிர்ப்போடு வைத்திருக்கிறது.

    அப்பெயருக்கு பொருத்தப்பாடு இருக்கிறதோ இல்லையோ இன்றும் மாற்றவில்லை அவ்வினிய பெயரை. என்றும் மாற்றேன். புனைபெயர் மட்டுமே பாமரன்.

    மிக்க மகிழ்ச்சி தம்பி. என் எண்ணங்களை எங்கெங்கோ இழுத்துச் சென்ற உங்கள் மடலுக்கு.

    என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்? வீட்டி எப்படி இருக்கிறார்கள் அனைவரும்?

    எழுதுங்கள்.

    தோழமையுடன்,
    எழிற்கோ.

  35. pamaran anna vanakkam..
    ungal paguthiyai kumudhathil thavaramal padithu varugiren. avvapothu ungal neradi karuthukalai vijay tv neeya nana vil paarthu varugiren.. verumane kathai ezhuthi sambathikum intha ezhthulagil neengal vithiyasamanavar. AANAL VEENAGA HINDI PADANGALUKU (OM SHANTI OM) VIMARSANAM EZHUTHA VENDAM. ATHARKU VERU AATKAL IRUKIRAARGAL neengal sonnalum pala jenmangal ketkathu.. ungal ezhuthu veenagirathu. anbu thambiyin vendukolai yetrukolloungal anna…
    nandri (thamizhil thatachu seyathamaiku mannikavum)

  36. “பட்டம் பெராத எழுத்தாளர்” Is the right title for you.
    I dubb you as “பட்டம் பெராத எழுத்தாளர் பாமரன் ”
    and from now on you will be know to the world as “பட்டம் பெராத எழுத்தாளர் பாமரன் ” .
    Ahimsai Siva, California USA

  37. நல்ல கட்டுரை வாழ்த்துகள், ஆனால் குழைந்தை தொழிலார்கள் நிலை பற்றி உங்கள் கருத்து என்ன?

  38. நாட்டில் உள்ள அனைவருக்கும் கல்வியை தர அரசுய்க்கு அருக்தை இல்லை இதில்” ஸெக்ஸ் ” கல்வி ?

  39. தோழருக்கு வணக்கம்
    உங்கள் படைப்புகள் கண்டேன்
    மகிழ்ச்சி
    தொடரந்து உங்களின் படைப்புகளை எதிர்பார்க்கினறேன்
    நன்றி

  40. Beloved Friend,
    Hope to meet you when I come to Chennai. Please let me know your contact Dtails.
    N.K.Kumaresan Raja,
    Professor,
    Centre for Rural Studies,
    Lal Bahadur Shastri National Academy of Administration,
    Mussoorie- 248 179
    Uttarakhand,India

  41. உங்கள் எழுத்தை படிக்கும் போது, பேனாவின் பலம் தெரிகிறது…

    வாழ்த்துக்கள்…

  42. Summa neengalum pulambigitae irukkinga enakku therinju puthar siritharlaendu,
    ana thamizhano pamaranlam appuram simranthan mukkiyamnu chinnathiraya verikkiran…neenga vera !

  43. sir vanakam…….. tamilavey englishla type pantra tamilan……. naan sir………vungal yeluthu yenaku pidikum aannal vungal karuthil irunthu marrupaadu vudayvan sir……… ananlum vunga yeluthukali kandipaa rasipavan sir…….oru china vurthal sir……. ATHU YEN SIR POYUM POYUM “KUMUDHAM” BOOKLA YELUTHIRENGA VERA BOOK ILLAYA………….satahai, kathaiyulum sathai, kisu kisu…kalakaathal,nadikai antha rangam ithai thavira veru ontrum ariyaatha “KUMUTHAM” (MANIKAVUM) oru manjal pathrikaiyli yen sir yeluthirnga……….? apuram oru oru kelvi… tamilil sig paninaal thappaa…… pls velakam tharavum….. paamaran sir…. santhipom…

  44. வணக்கம்! தமிழ் படத்தின் பாதிப்பில் இதை எழுதுகிறேன்.
    நானும் ஒரு s/w eng தான். எத்தனையோ பேர் அந்த படத்தில் சொல்வது போல இருக்கலாம். ஆனால் என் போன்ற சிறிய வருமானம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்த இளைஞர்களுக்கு இது நல்ல வருமானம் தர கூடிய தொழில் அல்லவா? எனது குடும்பம் இப்போது ஓரளவுக்கு நல்ல நிலைமைக்கு வர காரணம் இந்த வேலை தான். நான் இதுவரை pub சென்றதே இல்லை. குடி பழக்கமோ எந்த தீய பழக்கமோ இல்லாதவன்.அந்த மாதிரி நடவடிக்கைகளில் விருப்பமும் இருந்ததில்லை.
    அனைவரையும் ஒரே மாதிரி எண்ணி விடக்கூடாது என்றே இதை எழுதுகிறேன். எனது நண்பர்கள் பலரும் என்னை போல தான். எனக்கு தங்கள் எழுத்து மிகவும் பிடித்த ஒன்று. என் மனதில் உள்ள பல கேள்விகளை நீங்கள் கேட்கும் பொழுது பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
    நன்றி..

    • you are very correct,even i am working in IT field.i do not have any bad things.my all friends are like same.but we are helping to our village people.i am high proud tamil from rest of tamilnadu.i don’t like madras where high number of full of non-tamilian and not having single interest of tamilnadu or tamil inculding MLA’s of all party.

  45. Vanakkam,
    ungal ezhuthukkal indraiya nattin nilaimaiye appadiye solhirathu, Enakku uzhagil pititha manithar Che Guewara …

    “Un kanmun natakkum aniyayangalai partthu un manam thudithal nee en nanban”-Che Guewara

    Enakku entha alavirkku che – vai pitikkumo antha alavirkku ungalaiyum pitikkarathu.. ungal ezhutthukkal ennai pramappil althuhirathu…
    Oru Ezhuthalan udaiya ezhutthukkal , makkalitathil siru salanam erpatuthinal athuve avarukku kitaitha vetri … Nan ungalai nambuhiren .. En izhaiya samuthayam , Nalla vazhiyil sella neenga oru karuviyai iruppingal endru…

    ” Vazhga En Tamil, Vazharga Athan Puhal.. Jaihind…”

    Anbutan
    Sathik (a) SaRa

  46. I read ur appreciation regarding on Tamil M.A review at some weekly magazine., really superb.. keep rocking yaar..

  47. Ethvathu puthithaga ezhuthapogireergala allathu pazhaiya ezhuthaiyellam meendum blog-il upload seivathoda sariya!!!

    ungalin puthu karuthukalai padikka aavalodu ullen!!!

  48. hi pamaran,

    What happened to u? Last week i didnt see ur article at Kumudam,.

    What hpnd? Now they goin to polish that Old balakumaran not u?.

    Expecting u at this week..

    Bye,
    Piraisoodi E.

  49. I`m Really very proud of u Mr.Pamaran. Nobody has guts to be frank like u. I Think, u are simply gr8!!! Really….! I never miss ur ‘Padithathum,Kiliththathum’ in Kumudham everyweek.

    KEEP IT UP UR WRITING.

    PAMARAN means ‘ THE BOLD & THE BEAUTIFUL”

  50. வணகம் பாமரன் தங்கள் வலைத்தளம் கண்டு வியப்பும் மகிழ்வும் அடைந்தேன்
    சுப்பிரமணியன் (எழில்) – திருப்பூர்.

  51. vanakkam thiru pamaran,
    naan oru maruthuan.kovai mavattathai cherthavan.ungal eluthukalai vidamal pdikiren.naan ippothu mumbai nagaril ullaen.en pondra veru manilathil vazikum tamilargal ungalai pondra eluthalarkain moolam thaan nam thai mannai patri arigirom.ungal eluthukalin nermai,matrum vegam miga sariyaga ulladhu.ungal kobam kooda vegu gyamamagave ulladhu.irundhalum siripai varavalipatharkaga neengal ketta varthaigalai neradiyagavo,maraimugamagavoo niraiya payan paduthukerregale yen?piragu ungalukkum thirai padangalil iratai artha padalgal moolam makalin malivaana sindhanaiyai thoondum eluthalarkalukkum enna vithiyyaasam?pamaran pondra nalla eluthalar meedhu migundha nambikkai vaithu irukum oru mumbai vaal thamilan
    ingu tamil font kidaikavillai.irundhum tamilai vida mudiavillai
    vanakkathudan
    rajkumar.

  52. ungal valaipoo pramadham. palichenra karuthukkal paamara nadai ………veettil pesikkollumarpol unarkiren………jayanthy

  53. பாமரனுக்கு,
    வணக்கம், உங்களை சிறிது காலமாக அறிகிறேன், தங்கள் வலை பதிவை தெரிந்து கடந்த சில நாட்களாக படிப்பதன் மூலம் உங்களை முழுதாக அறிந்து
    கொள்ள முடிகிறது, மிக மிக மகிழ்வு கொள்கிறேன் என்னை போல ஒருவரை தெரிந்து கொன்டதற்கு (இல்லை இல்லை உங்களை போல ஒருவன் நான், மேலும் நான் எழுதுவதில்லை).

    உங்களிடம் நிறைய பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.
    உங்கள் எழுத்துக்கள் என்னை மிக நெருங்கி வர செய்கிறது (ஆத்மாவை உணர்வது’ என்பாய்.
    என்னைப் பொறுத்தவரை ஆஸ்துமாவை தவிர
    வேறெதையும் உண்ர்ந்ததில்லை
    )
    எல்லாமே மயமாகவும், மயக்கமாகவும் ஆகிவிட்ட இத்தருனத்தில் உங்கள் எழுத்து மிக நம்பிக்கை அளிக்கிறது. நம் வாழ்வை நாம் வாழாமல் யாராலோ வாழ வைக்கப்படுகிறோம், கிரிக்கெட் பற்றி பேசாதவன் இங்கே மூடன், மது அருந்தாதவன் வீணன், இங்கே ‘மீடியா’க்கள் சொல்வதுதான் வாழ்க்கை. உங்களுக்கு(ம்) ‘ஜி’ பிடிக்காது, எனக்கு ‘பான் பராக்’ போடுபவர்களை கண்டாலே பிடிக்காது.

    நிறைய பேச வேண்டும், தொடர்வேன்.
    உங்கள் மின் அஞ்சல் முகவரி கிடைக்குமா?

  54. அன்பு பாமரனுக்கு,
    இது குமுதத்தில் வந்த ஒரு கட்டுரைக்கான பதில் சொல்லும் முயற்சி….(2.4.2008)
    இந்த அகிலத்தில் எதுவுமே உன்னதம் இல்லை.. இது ஒரு சாதாரண தத்துவம்.. கவிதை படிமமோ.. இல்லை உங்கள் எழுத்தோ.. என் பதிலோ.. உங்கள் சிந்தனையோ..பெரியாரோ எதுவுமே உன்னதம் இல்லை.. எல்லாமே ஒப்பீடுதான்..இல்லையேல் எல்லாமே அவரவர் சிந்தனையின் வீச்சுக்கு உட்பட்ட உன்னதங்கள்…
    அனுபமா ஜெயக்குமர்

  55. எங்களை மாதிரி மனசுக்குள்ளேயே மருகிகிறவர்களுக்கு நீங்கள் ஒரு வரபிரசாதம்.உங்கள் எழுத்துக்கள் ஆயுதங்களை விட வலிமையானது இந்த வலிமையான ஆயுதம் எங்களுக்கு தேவை.

  56. pamaarargali patri kavali padum pamaran avargaluku vanakam, nama peru vijay’nga namakkal mavatam(komarapalayam) B.E padikerenga. nenga yar yarko kadithasi podurengaa… ungaluku oru kadithasi podalam’nu naiakeren aana mudiyalainga… eto epadiyo ithu mula unag’kita pesiten athu pothum…… samugathiln adithatu makalai pathe kavala paduraathuu enaku thyrinja elutahlargal nengalum…… nengal vimarsanam panikondu irukum charu’um tan’nga…… unag book’elam padichu irukenkga elam supernga……. saringa….. ugngal naincaha bharathiyar kavithai THEDI SORU NITHAM TINDURU PAL CINNA’NJU SIRU KATHAI PESI …………. THAN NINABAGAM VARUTHUNGA…. ok pakalam’nga vanagamunga….. varenga…..

  57. ஐயா,
    “டுபுக்கு” என்ற அழகியற் சொல்லை இவ்வளவு அழுத்தமாக யாரும் (எந்த டுபுக்கும், பின்னால் நவீனத்துவத்தைத் தேடுபவர்கள் உள்பட) உபயோகப்படுத்தியதில்லை.

    உள்ளமெனும் வானவில்லில் ஒவ்வொரு குணமும் ஒரு நிறம் மாதிரி. தன் அதிர்வு, அலைநீளத்திற்கேற்ப ஒன்று வெவ்வேறாக மாறித் தோற்றமளிக்கிறது. தங்களின் வெளிப்படையான கோபம், என் பார்வையில், தாங்கள் இச்சமூகத்தின் மேல் வைத்திருக்கும் மிதமிஞ்சிய அன்பாகப் படுகிறது.

    எல்லோர்க்கும் பெய்யட்டும் மழை….

    (ஐயா என்று அழைப்பது மரியாதை நிமித்தமாக. என்னைத் தாய்த்தமிழில் தட்டவைத்த தங்களை அவ்வாறு அழைப்பதே தகும்)

    இப்படிக்கு,
    நான்

  58. dear pamaran i am your fan. i read all yr articles from the beginning. i read your article first in kumudam. i had a matter which i want to share with u. recently the INDIA TODAY held a poll for heroes of india in which a single leader from tamilnadu even from south india not included. how many great leaders we have in history. how can the magazine forget all leaders. i want u to highlight this matter in your article in forthcoming kumudam

  59. பேரன்புத்தோழர் பாமரன் அவர்கட்கு,

    “அடிச்ச கைப்புள்ளக்கே இவ்வளவு காயம்ன்னா

    அடிபட்டவன் உசுரோட இருப்பாங்கறே?” என்பதோடு நிறுத்தாமல், “என்கிற அசரீரி தான் அடிக்கடி கேக்குது”

    — கொன்னுட்டிங்க ராசா!!!

  60. Hi,

    I am looking forward to see you giving strong comments on Mega serials. Really these Mega serials are playing a vital role in SPOILING family relations…Sorry i could provide you more details if i was able to expose my thoughts in tamil…

    You Should give comments on this serials and make sure that your comments reach that stupid directors…..

    Ex: Kolangal (Thiruchelvan) , Arasi (Radan & Co) etc……

  61. அன்பு பாமரன், திருப்பூர், வேலம்பாளயம், பிஷப் ஸ்கூல்— படிக்க படிக்க இன்பம். உங்கள் ஊர் பக்கம் பிறன்து வளர்ன்து இப்போது வட நாட்டில் குப்பை கொட்டிகொன்டிருன்தாலும், திருப்பூரின் பருத்தி நூல், பனியன் வாசம் மறக்க முடியலெ. செவ்வாய் சன்தைக்கு அம்மா போய் வன்ததும், கூடை இறக்கி எடுத்து நீட்டும் பொரி கடலை, சக்கரை மிட்டாய், பாலக்காட்டு நீலம் மாம்பழம்–பிறகு கொள்ளு பருப்புடன் கத்தரிக்காய் பொரியல். (1954 to 1971) ஹ்ம். எல்லாம் பழன்கதய். உங்கள் எழுத்தில் சிறிது வன்முறை என்ட்றாலும், என்ன செய்ய, அனியாயம் கண்டால் அனல் கக்க வேண்டியது சமூக உணர்வுடையவர்களின் குறைன்த பட்ச கடமை. நன்றாய் கோபியுங்கள். வாழ்த்துக்கள். பயண இலக்கியம் போல, திருப்பூரின் பழம் கதய்களய் உங்கள் மொழியில் எழுதினால் எங்கள் பழைய வீட்டின் சிவப்பு சிமென்ட் பூசிய திண்ணையில் முதுகை தேய்த்துக்கொள்ளும் சுகம் கிடைக்கும்.

  62. முதலில் செயல்…பிற்பாடு தேவைப்படின் அதனை ஒட்டிய ஒரு நூல் வெளியீடு. இதுவேஎனது வாழ்க்கை முறை.

    மற்றபடிக்கு முதுகுக்குப் பின்புறம் நூல்களை அடுக்கிக் காட்டுவதிலோ …வெறுமனே சக எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பாளர்களுடன் மட்டும் பொழுதைக் கழிப்பதிலோ எந்த விதத்திலும் விருப்பம் இல்லாதவன். மக்களோடு மக்களாகக் கரைந்து போவதே வாழ்க்கை என உணருபவன்.

    ithai thaan naan ethirpaarthen nanbare

  63. வணக்கம்,

    என் போன்ற பலரது உள்ளக்குமுறலை உங்கள் வார்த்தைகளால்,வறுத்தெடுக்கும் உங்கள் பணி தொடரட்டும்.உங்கள் எலுத்துக்களை புதிதாய் படிக்கிறேன்…… மதுரை – ரவி – …….

  64. thozhar ungalai ponra elimayaka ezhudhumm pamara ezhuthalarkal thaan nattirku(numma thamizhnadu) thevai.adhai neengal arumayaga seykireer.vazhthukkal

  65. Dear Brother,

    I am Suresh from Bangalore
    I am a regular reader of this site all essay are simply superb
    I don’t think why other writers are not writing like this at the same time I can understand (we cannot insert 2 swords in a cover) they cannot ready to sacrifice their routine life I am proud of you brother because… I cannot list

    Can you please tell me were can I buy your all books…

  66. Dear Pamaran,
    A worthful site, especially people like me who are away from Tamil Nadu.
    I request you to write more about Periyar’s. This is the time to make some awareness.
    I am very much happy to know that there are some people like you, seeman, ameer…(though in different platforms) for making social awareness.
    With love
    V.Sundaresan
    Uttarakhand

  67. pamaran avargalukku, I came to know about ur website from vikadan.Iam a regular visitor to ur website,but very dissappointed that ur not updating it often. your doing a great job to the tamil soceity., but there is still long way to go .Never compromise to any presssure.where can I get all your books that you have written? Sorry I dont know to type in tamil (either in english)

  68. Anbu Paamaran,

    Oru Iniya Flash back..

    1991 Coimbatore.. TNAU vil oru Kavithai potti.. Thalaipu VEDHAM PUTHITHU.. Naan Saddam Hussain Americavai ethirthu porittathai Vedham pudhithu endru ezhuthiya Kavithayai Muthal parisukkuriyathaai neengal therinthedutheergal… Tamil ilakkiya ulaginul, enakku neetiya muthal kai Paamarnudayathu enpathil migaperumai…

    Ippothu, Dubayil Vaasam; Aaanalum anal parakkum ezhuthukkalhukku ippothum oru Vaasagan.

    Ungal Minnanchalai ethir nokki,
    Ramasubramanian.A

  69. அன்பு பாமரன்,

    ஒரு இனிய மலரும் நினைவு..

    1991 கோவை.. வேளாண் கல்லூரியில் ஒரு கவிதை போட்டி.. தலைப்பு வேதம் புதிது.. நான் சதாம் ஹுச்சைன் அமெரிகாவை எதிர்த்து போரிட்டதை வேதம் புதிது என்று எழுதிய கவிதையை முதல் பரிசுக்குரியதாய் நீங்கள் தெரிந்தெடுத்தீர்கள்… தமிழ் இலக்கிய உலகினுள், எனக்கு நீட்டிய முதல் கை பாமரனுடயது என்பதில் மிகப்பெருமை…

    இப்போது, துபாயில் வாசம்; ஆனாலும் தங்க்ள் அனல் பறக்கும் எழுதுக்களுக்கு இப்போதும் ஒரு வாசகன்.

    மின்னஞ்சலை எதிர் நோக்கி,
    ராமசுப்ரமணியன்.அ

  70. Dear Mr.Ezhilko
    i am I.Jaisankar have you remember me if not i am a old student of Forest College and Research Institute 1996 to 2000.
    now i am working as a scientist At ACARI, Port Blair
    yester day i saw your old Kumudham Article at Andaman Nicobar book center good and the same Nakkal now also i am very much happy to see that go ahead sir. if possible kindly send your mail ID to ijaisankar@yahoo.com

    bye with regards
    I.Jaisankar

  71. Dear Comrade Pamaran [Ezhiltco], Vanakkam. nanri. Thank you for your e-mail link. I have forwarded that to http://www.pathivu.com .Learn to struggle and struggle to learn. can you remember this slogan in late 80’s. We need the ThamilNadu tamils to recognise our right to self-determination.
    Com.Ithayachandran [political writer in Virakesari/ pathivu.com, france Eelamurasu]

  72. the latest crisis in law college hostel in chennai about not accepting the name of DR AMBEDKAR by the backward community people like thevars …!it is sad…!hav u heard about CHO RAMASAMYeditor of the weekly calledTHUGLAK DOES NOT MENTION anna salai……it still uses as mount road because ANNA SALAI CAN’T BE ACCEPTED BY UPPER COMMUNITY PEOPLE LIKE CHO RAMASAMY.
    WHAT U R GOING SAY ABT THIS IN UR FUTURE COLUMN?

  73. Sir,
    Vanakam, i already read ur books when i was studying in Coimbatore law college and i tried to meet u. Now i am very happy to visit ur website. In my pc i cant read the site. What type of font to be used to read the site? Pl sent to my e mail id and do help to read the site.
    Thanking u

  74. Dear Sir, i am old student of Agri from coimbatore, i really happy to see yr site, please write yr views about the Chennai Dr.Ambedkar law college issue, and also the people who are not accepting Dr.Ambedkar’ s name. i am expecting yr views & comments about this soon in yr column.

    Thanks
    Remoo

  75. i came to know ur site from ananda vikatan, i read your articles about Director balachander/bhagyaraj/barathiraja in kumudham,you have good ( bold) style of writing, god bless with good health & wealth, so than we can read more articles of yours.

  76. தோழர் பாமரன் அவர்களுக்கு ,
    நன் ஒரு வேளாண் கல்லூரி மாணவன் ,என்னால் தங்கள் கட்டுரைகளை சமீப காலமாக சில பத்திரிகைகளில் வெளி வருவதில்லை இதனால் தங்கள் கருத்துகள் அதிக மக்களை சென்றடையவில்லை.எனவே அதற்கான முயற்சியை மேற்கொள்ளவும்

  77. தோழர் பாமரன் அவர்களுக்கு ,
    நான் ஒரு வேளாண் கல்லூரி மாணவன் ,என்னால் தங்கள் கட்டுரைகளை சமீப காலமாக படிக்க இயலவில்லை காரணம் அவை சில பத்திரிகைகளில் வெளி வருவதில்லை இதனால் தங்கள் கருத்துகள் அதிக மக்களை சென்றடையவில்லை.எனவே அதற்கான முயற்சியை மேற்கொள்ளவும்

  78. பாமர‌ன்(எழில்), வலைதலம் சூப்பர். கருத்துகலை தொடருவும். – Kesavan Chennai

  79. Anbulla Paa..
    10 Varudangalukku Munnar..Pappanaickenpalayam V.Selvaraj..Ungalai enakku Arimukapaduthi Vaithaar.
    Atharkappuram avarum kaanamal poivittaar.
    Dhoorama iruppinum..Ungalai patriya seithikal perum vezhaiyil..avaraiyum..Ungalaiyum perumaiyudan ennikolven..
    Appuram..Malai peiyum nerangalil..”Nallorkena Oorum Malai”.. ena Ungalai ninaithukolven.
    Vaalka..Valarka..Ungaluthu Muyarchikalum..Arivum..
    Anbudan,
    ac rathinavel.

  80. வண்க்கம்,
    தங்கள் வலைத்தளம் மிக அருமை.தங்கள் தளம் வழியாகத்தான் முதன்முதலாக தமிழ் தட்டச்சு செய்து பழகினேன்.இதுபோலவே தஙகளீன் எழுத்தும் மற்க்காது.
    திரு நங்கை,
    நர்த்தகி நடராஜ்

  81. vanakam……
    naan indrutaan ungkalai patti muttal muatalil paditen….
    romba vekkama irukku enakku ivvalavu naal ithu pondre oru elutalarai teriyamal pochenu…
    inthe mail ungkalukku kidakumanu kude enakku teriyale….
    aanal kidaikum endre nambikayil anupiren…
    indre ungke elutukkal niraye paditen…
    eppadi vaalanumo appaditaan pesirukinge….
    romba santosam unge elutukkal paditatu…
    enakku mudintaal en mail kidatatunu bathil elutunge….
    appotaan unmayane magilchi……
    ennayum ungkalukku teriyutunu…
    naan ungkalai pola illanalum…..unge elutukalai rasikum oru tamil magal…
    naan ithai elutum pothu en manatukkul oru pada padapu….ithu ungkalukku kadakuma illayanu…
    ungkalukkum enakku oru oddrumai…..ningkalum eelam makkalai pattri kaditam eluta aarampichinge…..naanum en uravukalukkake eluta aarambichi ullen….
    niraye pesanumnu toonuthu….ninge bathil elutivinganu valimel vizhi vachi kaatirukiren….
    ennidam tamil fonts illai….athan ippadiye elitiruken….
    mindum ungkalai santipen endra nambikayudan…..
    nandri…eppotum sugama santosama irunge….
    tamil magal….(30/04/2009)

  82. vanakam….
    unge ellam elutukalayum padikanum romba aasai paduren…
    ungkalai pola elutalarkal ennikum irukanum…
    nalama irunge….

  83. Dear pamaran,

    i cant express how happy im to message you. im a regular reader of your writings. we strongly appreciate and support the way you have been writing. im not used to typing thats why could not type in tamil. all i can say is YOU SPEAK FOR US…..

    ‘tamizhodu tamizhanayum vazhala vidungal’

  84. ஒரு இனமே கருவருக்கப்படும்போது சன் தொலைக்காட்சி ஏன் ஈழத்தை பற்றி மூச்சே விடவில்லை என்பதும், தயாநிதிமாறன் ஏன் வாயே திறக்கவில்லை என்பதும் புத்தகத்தை படித்தபின்புதான் தெரிந்தது.

    muthamil78@gmail.com
    http://www.muthutamil78.bloggspot.com/

  85. அன்புள்ள பாமரன்

    சொல்லிக் கொண்டு வருகின்ற செய்திகளுக்கும் வைத்துக்கொண்ட பெயருக்கும் எத்தனை பொருத்தம்?

    பத்(தி)ரிக்கைகள் வாயிலாக ரசித்தவன் ( சிரித்து சிந்திக்கவும் ) என்ற முறையில் வேறு ஓன்றும் அறிமாமலிருந்தவன் மீண்டும் இன்று பொறுமையாக கிடைத்த இந்த அதிகாலைப் பொழுதில் ஏற்கனவே பட்ட எழுபத்தி ஐந்து ரூபாய் கடனுக்கும் இனிமேல் படப்போகின்ற கடன்களுக்குமாய் இந்த கடிதம்.

    தீவிர இரண்டு மாத வலைப்பூக்கள் தேடலில் கிடைத்த இரண்டு விஷயங்கள்.

    1, தன்னை வௌிக்காட்டிக்கொள்ள ஸ்ருதி உறாசன் உடை குறித்த அக்கறையும்

    2, தங்களையே சொறிந்து கொள்ள கிடைத்த வாய்ப்பாகவும்

    கிடைத்த (நான் இரண்டாம் வகை) சந்தர்ப்பங்களை தாண்டி சமூக அக்கறையை மட்டும் விடாமல் எடுத்துக்கொண்டு வரும் உங்களுக்கு தேவியர் இல்ல பூங்கொத்து.

    பாமரன் மகன் ஸ்கூட்டர் கேட்ட கதையை கட்டிலாக மாற்றினேன் என்று இயக்குநர் சொன்னதை வைத்து உங்கள் தற்போதையை வாழ்க்கையைப்பற்றி மனதிற்குள் நினைத்துக்கொள்வதுண்டு.

    ஆனால் இங்கிலாந்து சென்று தமிழர்களை சந்திக்க வைத்த உறவுகளை நினைத்து ஆறுதல்பட்டுக்கொள்கிறேன்.

    எத்தனை நல்ல படகு காசு வாங்காமலே அக்கறைக்கு ஏற்றி செல்ல தயாராய் இருந்த போதிலும் படகில் ஓட்டை இருந்தால் எப்படி பயணிக்க முடியும்?. வாய்ப்பு இருக்கிறது. அறிந்தவன் புரிந்தவன் என்ற முறையில் முதலில் வேர்ட் ப்ரஸ் அளிக்கும் இலவச வார்ப்புரு சேவையை பயன்படுத்தி பின்புலத்தை மாற்றுங்கள். அது உங்களுக்கு பிடித்த கொள்கையாக இருந்த போதிலும்.

    கண்கள் கெஞ்சுகின்றது.

    மாதம் ஒரு முறையாவது ஆர்ப்பரிக்கும் கடலுக்குள் நடுவே இருந்து அருள் பாலிக்காமலேயே 133 யை விட்டச்சென்ற ஐயனை நீள்வாக்கில் சற்று பெரிது படுத்த வாய்ப்பு இருந்தால் செலவு செய்து சென்று பார்க்க வேண்டியவரை உங்கள் மூலம் முழு முதற் கடவுளை உள்வாங்கி வணங்கி உள் செல்ல வாய்ப்பாக இருக்கும்.

    விருதுகள், பாராட்டு பத்திரங்கள், பட்டயங்கள் அணைத்தும் உங்களை தேடி வரும். என் கடன் பணி எந்நாளும் ஏடிஎம் சென்று பணம் எடுப்பதே என்று. ஆனால் நீங்கள் வரப்போகும் விஜய் முதலமைச்சராக வரும் வரையில் பொறுத்து இருக்க வேண்டும். காரணம் அன்று உங்கள் நூல்கள் அனைத்தும் நாட்டுடமையாக்கப்பட்டு உங்கள் வாழ்க்கை நலம் முன்னிறுத்தப்படும்.

    எத்தனை நல்ல விஷயங்கள் எழுதினாலும் அதனை பெற்றுக்கொள்ள, தொடர்ந்து செல்ல வேண்டியவர்களுக்கு மின் அஞ்சல் வசதியை (புத்தகம் பெறுவதற்கு) ஏற்படுத்தி விட்டால் இன்னும் சற்று ஆறுதல் பிறக்கும். காரணம் நல்ல விஷயங்கள் நாம் தான் இங்கு தேடித் செல்ல வேண்டும். இன்னும் நயன்தாரா விஷயமே இங்கு முடிவுக்கு வந்த பாடில்லை?

    உங்களுடன் எனக்குண்டான இருப்பு புரியவைக்கின்றது. உங்களிடமிருந்து வந்து கொண்டுருக்கின்ற தமிழர் நலம் குறித்த மின் அஞ்சல்கள்

    வேறென்ன? வழி நடத்துங்கள். வாழ்ந்து தான் தொலைக்க வேண்டும் என்று வாழ்ந்து கொண்டுருப்பவனை போல் உள்ளவர்களை.

    நட்புடன்

    ஜோதிஜி

    தேவியர் இல்லம். திருப்பூர்.

    texlords@aol.in

    http://texlords.wordpress.com

  86. அன்பு அண்ணன் பாமரன் அவர்களுக்கு…
    நலம் தானே..நான் ஒரு செய்தியான் தங்க்ள் அனல் பறக்கும் எழுதுக்களுக்கு இப்போதும் ஒரு வாசகன். என் போன்ற பலரது உள்ளக்குமுறலை உங்கள் வார்த்தைகளால்,வறுத்தெடுக்கும் உங்கள் பணி தொடரட்டும் தங்களின் புதிய தளம் அருமை.. தொடர்ந்து எழுதுங்கள்

    அன்பு நிறைய…
    சமரன்

  87. dear pamaram,
    pls help me to know what type of tamil fonts to be used to read. i whan to install the font
    in my fonts folder in order to read already recorded disk. before i have that,when i fomate
    my computer i loose it. if i know the name of the font it will be able to install it
    thanks
    mk.hussain

  88. பத்திரிக்கையாள்ர்களை விமர்சனம் செய்த சினிமாகாரர்களைபற்றி
    உங்க பார்வையில் எழுதுங்க,தோழரே,

  89. என்ன எழில் எப்படி இருக்கீங்க? “சே” நல்லா இருக்காரா? அதாவது இஞ்சினியரு “சே” எப்படி இருக்காரு? எப்பவாச்சும் ஒரு நாள் உங்க ஞாபகம் வருங்க. நெனச்சுக்குவேன். குமுதத்துல படிக்கும்போது ஒரு காலத்துல Labல உக்காந்து பேசினது.

    Bush = Bullshit. Remember Vietnamஅப்பிடீன்னு நீங்க அடிச்ச ஸ்டிக்கர ஆர்வமா வாங்கி ஓடுற வண்டி ங்கள்ள ஒட்டினது, கம்யூனிச சித்தாந்தங்களில் ஒட்டிப்போயிருந்த என்னை நீங்க கிண்டல் அடிச்சது (மதம் ஒரு அபின் லைட்டா யூஸ் பண்ணுங்கன்னு மார்க்ஸ் சொல்றாரு). Amnesty International அமைப்புல ”ரவி நாயர்”னு ஒருத்தரை நீங்க அறிமுகப்ப்படுத்துனது…. இப்படி பல நினைவுகள் வந்து போகுமுங்க. அப்ப அப்ப தொடர்புல இருங்க

  90. பாமரன் அவர்களே,
    தங்களின் எழுத்துகளை ஆரம்பத்திலிருந்தே படித்து வருகின்ற வாசகன். ஒவ்வொரு கட்டுரையும் ஒரு உண்மையை சொல்கிறது.
    தங்களின் எழுத்துப்பணி மூலம் இந்த சமுதாயத்திற்கு
    இன்னும் நிறைய விசயங்களை தாருங்கள்.

    நட்புடன்
    அபுல்பசர்

  91. அன்பர் பாமரனுக்கு, தொடர்ந்து தவறுகளை விமர்சனம் செய்யுங்கள்.

    வாழ்த்துகளுடன்

    அ.சிவராமன்
    திருவண்ணாமலை

  92. தொடர்ந்து தவறுகளை விமர்சனம் செய்யுங்கள்.

    ”பொதுவாக ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ என்பது மரபு. என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு புத்தகம் வெளியிடும் போதும் எனக்கு நினைவுக்கு வருவது : “என் பணி கடன் வாங்கிக் கிடப்பதே.”

    sounding truth.

    R.Suresh.

  93. அன்பு அண்ணன் பாமரன் அவர்களுக்கு
    நலம் தானே..
    தங்களின் தளம் அருமை.. தொடர்ந்து எழுதுங்கள்.
    இணைய அன்பர்களுக்கு தங்களின் தொடர்ச்சியான பங்களிப்பு மகிழ்வளிக்கும் என நம்புகிறேன்.
    அன்பு நிறைய

  94. Ada namma Pamaran Annan. Nan ezhutha aasaippatatharku neengalum oru kaaranam. Kumudahtil neengal ezhuthiya sila ennai innum kattipodukirathu. Oru murai, paamaran ezhuthum kaditham endru pala varudangaluku mun ezhuthi iruntheergal. Innum maraka mudiyatha oru kaditham. Athe pole, Pattinathirkum, kiramathirukum vithiyasam solli oru naiyaandi katturai. Marakka mudiyuma athai?

    Im so happy to see you here. When I read things here, I was amazed to read familiar places like 15 velampalayam , gobichettipalayam, kovundappadi… my nerves have got more tensed. You will not beleive, when I started writing, I was telling my friends that I want a nick name as like yours. Because I loved the name “Paamaran”. Still I havent got it and using mine. And FYI, Im from Anthiyur.

    Happy to see you here on the blog. Hope I can read regularly. Wishing you all the best.

    S Anand Kumar
    http://www.sanandkumar.com

  95. anbu sagathorare ..neengal ekkaranam kondum niyayamana nayrmaiyana vimarsanangalai niruthi vida vendam .. AANAL thangaladhu elutthu janaranjaga pathirigaiyil vanthal mattume ungalathu ennangalum unmaiyana naatu nadappugal ptriya nigalvugalum sadharana paamara makkal arindhu kolla iyalum . adhuthan neengal vaiithu konda peyarukkum poruthamaha irukkum ….

  96. vanakkam…
    kadandha oru maadhama w.bengala oru projectkaha vandhen thozhar.
    inga ena thavira vera ela manila nanbargalum hindi pesuranga. elarum ena pathu kekra kelvi enana.. yen tamilnadula matum yarukum hindi theriya matendu.ungala madri padichavanga kooda hindi theriyama irundha epdi… adu nama desiya mozhi.. etc., etc., kelvigal…
    edho enaku therinja arasiyal ariva vachu na konjam badil sonalum.. adi manasula.. edho oru unarvu ena pathu sirikidhu nakala… yen thozhar.. idu pathina unga karuthai endha edathulayavadu padivu panirukengla… apdi edumirundha inga post panunga… idu varaiyum panlana… katayam viriva eludunga…
    oru vela.. nama elam hindi kathukanumonu thonudu….!!!!

  97. ungaloda aezhuthukkal arumai.. anaithu thamilarghalum yosika veandum ungalathu karuthukkalai.. ungalathu muyarchikku enathu manamarntha vazhthukkal..

  98. சகோதரரே .நலமா உங்களுடைய எழுத்துக்களில் எனது விலை உயர்ந்த் நேரங்களை நல்ல விதமாக கழித்துள்ளேன் .சமிபத்தில் சென்னையில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் என்னும் இஸ்லாமிய அமைப்பு நடத்திய ஒற்றைக் கோரிக்கை(இஸ்லாமியர்களுக்கு இட ஒதிக்கீடு) மாநாடு மற்றும் பேரனியைப் பற்றி கேள்விப்பட்டீர்களா !இஸ்லாமியருக்கு இட ஒதிக்கீடு சம்மந்தமாக உங்களின் நிலைப்பாடு என்ன நடுநிலைவாதியான நீங்கள் இது சம்மந்தமாக என்னைப்போல் உள்ள பாமரனிற்க்கு உங்கள் விளக்கம் தேவை தறுவீர்களா

  99. if you GET stuck by these awards,
    then your writing would ravel in a very different direction
    yarukume thalai vanangamal
    viruthum vangamal keep writing
    BOLDLY

  100. விருதுகளை மட்டும் எதிர்நோக்கி எழுதுவதுதான் பாமரத்தனம் என்று கருதுகிறேன்….

  101. //இது வரையிலும் எந்த ஒரு விருதோ…

    பட்டங்களோ பெற்றிராத தமிழகத்தின் ஒரே எழுத்தாளன்.//

    கண்டிப்பாக ஒருநாள் தேடிவரும்.

  102. Dear Sir,

    Vanakkam.
    I was following your points in Vijay TV. I saw one your programme on IT industry people. I would like to put my point of view, which I differ.
    In one of the largest IT industry, employees are allowed to bring their parents, friends & relatives to their office during weekends. I saw a guy brought his thatha, patti,parents from village side. Thatha & patti were wearing village side vetti and pudavai. I could see those people happy feel. I do not know if these things are ever noticed and came to your knowledge. Second, in a IT company all are equal except professional hierarchy. For eg. If we go to take a coffee queue will be followed. At first there wil be a new joinee, second will be security person of the building, third might be a another IT guy, forth will be cleaning person, next might a senior director. First come first process, unlike other industries. This is one of the greatest thing in IT industry. Also in my company out of 10 tamiz people, I know only two are from Chennai. Others are from different quarters of Tamiznadu (mostly from small town and village side) belonging to different caste. All are from very backward background and are there in this industry and earning good money now. I remember of one of the Dalith leader of TN once told that, in cities you do not find caste hierarchy. If you go to a hotel, you do not think what the next person’s caste or religion is. But in TN villages still “Rettai tumbler Kodumai” exists. So, please look positives of city culture and also IT industry. It is the industry which brought the people to limelight and opportunity to grow.

    Sorry for any mis-spelt sentences.

    Thanks,
    Rangarajan

    • Dear sir,
      Do you think that people in your so-called equalitarian society marry in other castes?How many Brahmins marry with Dalits?Just standing in a row for something is not equal.I am also working in corporate sector and it is nothing but an another version of colonialism.We need to satisfy our White masters who preach us equality but they never folllw it.I was in France but I was always treated as Indian despite my French education and nationality.
      The only advantage in city is that you get all benefits whereas the poor rural people suffer.You have 2 brs power cut but they have only 2 hrs electricity.
      And the nouveau riche from IT forgets their culture,language,country,past etc.Let me tell you one thing:None of the European has lost his identity despite globalisation.But we have lost everything.We have fallen prey to the vicious designs of White supremacists.

  103. அண்ணே என் சந்தேகத்தை தீர்த்து வைங்கண்ணே!
    நானும் ஒண்ணாம் வகுப்பு படிகறதிலைருந்து சரஸ்வதி
    பூஜை பன்றேன்! அந்தம்மா படிப்பு பத்தி என்ன சொல்லிருக்காங்க,
    கணிதம் புரியாதவங்க, புரியுறமாதிரி ஏதும் புத்தகம் போட்டுருக்காங்களா!
    எளியமுறையில் ஆங்கிலம் கற்க வழிமுறை சொல்லிகுடுதிருகாங்களா!
    இவங்கள மாதிரி தாமரையில் உட்கார்ந்த என்ன வாகும்? என பல
    சந்தேகங்கள்! பண்டிதர்க்கள் தெய்வ குத்தமுன்னு பதில் சொல்ல மாட்டாங்க!
    பாமரன்தான் பயமில்லாம பதில் சொல்லணும்!

  104. Dear Writer,

    I red lot of articles of your’s at “Thamizhaga Arasiyal” i am sure you are the right person for the same.

    wish you all the best and happy new year.

    regards
    ilayavan

  105. vanakkam pamaran…
    ungalai sandippathil magizvadaigiraen…
    pamaran karuthukkal paamara makkalukku theriya vendum enral idhu mattum podhadhu
    puthagam veliidngal..

    nanri

  106. வணக்கம்,
    இன்று தான் முதன் முதலாக உங்களோட எழுத்துக்களை (internetil) பார்க்கின்றேன். உங்கள் எழுத்தை பார்க்கும் போது மிகவும் சுவாரசியமான ஒரு எழுத்தாளர் என்பது மட்டும் புரிகின்றது. மேலும் அறிந்துகொள்ள உங்கள் வலைப்பூவிற்கு வந்து அறிந்துகொள்கின்றேன்.
    தொடர்ந்து எழுதுங்கள்……
    தொடர்ந்து தவறுகளை விமர்சனம் செய்யுங்கள்.

    நெல்லை.து. சிரிதர்
    விழித்தெழு இளைஞர் இயக்கம்
    மும்பை

  107. இவ்வளவு நாளாக இந்த வலைபக்கத்தை படிக்காமலேயே இருந்து விட்டேனே, வருந்துகிறேன்………….

  108. ezhil annavuku vanakkam
    neenda natkal ungalai pirinthu iruntha varutham inru thirnthathu…

    ini inge nan ungalai adikadi santhippen

    ungal anbu thambi covai balabhaskaraiya

  109. திரு. பாமரன் அவர்களுக்கு, பலமுறை முயற்சி செய்தும் தங்களை சந்திக்க இயலவில்லை. மீண்டும் எழுதவும்.
    -அன்புடன் திருநாவுக்கரசு

  110. புதிய தலைமுறையில் உங்கள் கருத்து நியாயமானது………..அன்புடன் – சிலோன் G. மது

  111. dear pamaran,

    i found a difference in your narration of social issues, keep the good work going, it is great that you are not getting into politics instead you are just involve youself in public life. you are a real gentle man

  112. அன்புள்ள பாமரன்,கடந்த இரண்டு நாட்களாக  உங்களின் கட்டுரைகளை படித்து கொண்டு இருக்கிறேன்.நடு நிலையான கருத்துக்கள்.”மனித இதயம் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையே இடைவிடாது  நடக்கும் ஒரு போராட்டத்தின் அரங்கம்.இறுதியில் நல்லதே வெற்றி பெரும் “, என்று கூறுகிறான் பிரெஞ்சு  கவிஞர் போதலேர்.அனைவரும் முழுமையாக நல்லவர்களோ அல்லது கெட்டவர்களோ கிடையாது. நீங்கள் நிறைய எழுத வேண்டும். உங்களின் எழுத்துகள் ஒரு தாகத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.நான் முதன் முதலில் 2010 இல் இந்தியா வந்த பொழுது “தமிழக அரசியலில் “உங்களின் கட்டுரையை வாசிக்க பெற்றேன்.பிறகு ஏனோ தெரியவில்லை நான் உங்கள் எழுத்துகளை படிக்கவில்லை. உங்களின் அந்த பாமரத்தனம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.தொடர்ந்து எழுதவும்.ஜெரார்.

  113. அன்புள்ள பாமரன்,கடந்த இரண்டு நாட்களாக உங்களின் கட்டுரைகளை படித்து கொண்டு இருக்கிறேன்.நடு நிலையான கருத்துக்கள்.”மனித இதயம் நல்லதுக்கும் கெட்டதுக்கும் இடையே இடைவிடாது நடக்கும் ஒரு போராட்டத்தின் அரங்கம்.இறுதியில் நல்லதே வெற்றி பெரும் “, என்று கூறுகிறான் பிரெஞ்சு கவிஞர் போதலேர்.அனைவரும் முழுமையாக நல்லவர்களோ அல்லது கெட்டவர்களோ கிடையாது. நீங்கள் நிறைய எழுத வேண்டும். உங்களின் எழுத்துகள் ஒரு தாகத்தையும், தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது.நான் முதன் முதலில் 2010 இல் இந்தியா வந்த பொழுது “தமிழக அரசியலில் “உங்களின் கட்டுரையை வாசிக்க பெற்றேன்.பிறகு ஏனோ தெரியவில்லை நான் உங்கள் எழுத்துகளை படிக்கவில்லை. உங்களின் அந்த பாமரத்தனம் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது.தொடர்ந்து எழுதவும்.ஜெரார்.

  114. அன்பு பாமரன், உங்கள் வலைப்பதிவு வாசிக்க கிடைத்ததற்கு மிக்க நன்றி.

  115. ungal eluthukkal milagai pachi illai milagaip podi pachi verenna solla?
    athu sari ungaluku mirattalkal ethuvum varavillaya? athai eppadi eduthuk kolkireerkal nanba?naanum than eluthukiren ungal varthayil kandraavigalai? ungaluku en kathaikalai anuppa aasai

Leave a reply to venkatesh Cancel reply